தமிழ் நாள்சரக்கு யின் அர்த்தம்

நாள்சரக்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பிரசவத்துக்கான முன்னேற்பாடாக) கருவுற்றிருக்கும் பெண்ணுக்காக எட்டாம் மாதத்தில் நல்ல நாள் பார்த்து நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி வைக்கும் மல்லி, பெருஞ்சீரகம், சீரகம், சுக்கு போன்ற மருந்துப் பொருள்கள்.