தமிழ் நாளதுவரை யின் அர்த்தம்

நாளதுவரை

(நாளதுதேதிவரை)

வினையடை

  • 1

    இன்றுவரை.

    ‘இந்தப் பழங்குடியினர் நாளதுவரை நீலகிரியைச் சுற்றியுள்ள மலைப் பகுதியிலேயே வாழ்ந்துவருகின்றனர்’
    ‘நடந்த முறைகேட்டைப் பற்றி நாளதுதேதிவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை’