தமிழ் நாள்நட்சத்திரம் யின் அர்த்தம்

நாள்நட்சத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (மங்கல நிகழ்ச்சிகளைத் தடையில்லாமல் செய்யத் தகுந்ததாகக் கருதப்படும்) நல்ல நேரம்.

    ‘நாள்நட்சத்திரம் எல்லாம் பார்த்துதான் புது வீட்டுக்குக் குடிபோக வேண்டும்’
    ‘எனக்கு நாள்நட்சத்திரத்தில் நம்பிக்கை இல்லை’