தமிழ் நாள்பட்ட யின் அர்த்தம்

நாள்பட்ட

பெயரடை

  • 1

    பல நாட்களாக இருந்துவரும்; பல நாட்கள் ஆகிவிட்ட.

    ‘நாள்பட்ட இருமல் காச நோயின் அறிகுறியாக இருக்கலாம்’
    ‘நாள்பட்ட கள் என்பதால்தான் இப்படிப் புளிக்கிறது’