தமிழ் நாளம் யின் அர்த்தம்

நாளம்

பெயர்ச்சொல்

  • 1

    இரத்தம், நிணநீர் முதலியவற்றை உடலின் பல பாகங்களுக்கும் எடுத்துச்செல்லும் குழாய்.

    ‘இரத்த நாளம்’
    ‘நிணநீர் நாளம்’