தமிழ் நாளமில்லாச் சுரப்பி யின் அர்த்தம்

நாளமில்லாச் சுரப்பி

பெயர்ச்சொல்

  • 1

    நாளங்கள்மூலம் அல்லாமல் நேரடியாகத் திரவங்களை இரத்தத்தில் சேர்க்கும் வகையில் செயல்படும் சுரப்பி.