தமிழ் நாளாகநாளாக யின் அர்த்தம்

நாளாகநாளாக

வினையடை

  • 1

    நாட்கள் செல்லச்செல்ல.

    ‘ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் நாளாகநாளாகப் புதிய வேலை பழகிவிடும்’
    ‘நாளாகநாளாக அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை குறைந்துவருகிறது’