தமிழ் நாளாந்த யின் அர்த்தம்

நாளாந்த

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அன்றாட.

    ‘நாளாந்த வாழ்வு பிடிப்பற்றதாகப் போய்க்கொண்டிருக்கிறது’
    ‘நாளாந்த வேலை’