தமிழ் நாளாந்தம் யின் அர்த்தம்

நாளாந்தம்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தினமும்.

    ‘நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக்கொண்டேபோகிறது’
    ‘நாம் நாளாந்தம் உபயோகிக்கும் கருத்துச் செறிவுடைய சொற்றொடர்கள் பல’