தமிழ் நாளாவட்டத்தில் யின் அர்த்தம்

நாளாவட்டத்தில்

வினையடை

  • 1

    நாளடைவில்.

    ‘தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் நாளாவட்டத்தில் எடை குறையும்’
    ‘ஒரே பயிரைத் தொடர்ந்து பயிரிட்டால் நாளாவட்டத்தில் நிலம் தன் ஊட்டச்சத்தை இழந்துவிடும்’