தமிழ் நாளிதழ் யின் அர்த்தம்

நாளிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    செய்தித்தாள்; தினசரி.

    ‘ஆங்கில நாளிதழ்களிலும் இந்தச் செய்தி வந்துள்ளது’
    ‘கட்சி நாளிதழ்கள்’