தமிழ் நாளும்கிழமையுமாக யின் அர்த்தம்

நாளும்கிழமையுமாக

வினையடை

  • 1

    (வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது) மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய விசேஷமான சூழலில்.

    ‘நாளும்கிழமையுமாக ஏன் அடித்துக்கொள்கிறீர்கள்?’
    ‘நாளும்கிழமையுமாக ஏன் இப்படி ஒரு பெண்ணை அழவைக்கிறீர்கள்?’