தமிழ் நாளேடு யின் அர்த்தம்

நாளேடு

பெயர்ச்சொல்

  • 1

    நாளிதழ்.

    ‘தமிழ் மொழி குறித்த செய்திகளுக்கு ஆங்கில நாளேடுகள் முக்கியத்துவம் தந்து வெளியிடுவதில்லை’
    ‘இது பிரபல ஆங்கில நாளேட்டில் வந்துள்ள செய்தி’