தமிழ் நாளைய யின் அர்த்தம்

நாளைய

பெயரடை

  • 1

    எதிர்காலத்தில் வரவிருக்கும்.

    ‘இன்றைய மாணவர்களே நாளைய ஆட்சியாளர்கள்’
    ‘நாளைய தேவைகளைக் கணக்கில் கொண்டு அரசு தீட்டிய திட்டங்கள் இவை’