தமிழ் நாளை எண்ணிக்கொண்டிரு யின் அர்த்தம்

நாளை எண்ணிக்கொண்டிரு

வினைச்சொல்-இருக்க, -இருந்து

  • 1

    (ஒரு நிகழ்வு நடக்கப்போகும்) நாளை எதிர்பார்த்துக்கொண்டிருத்தல்.

    ‘ஓய்வுபெற ஆறு மாதங்கள்தான் இருக்கிறது. நாளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்’