தமிழ் நாளை மறுநாள் யின் அர்த்தம்

நாளை மறுநாள்

பெயர்ச்சொல்

  • 1

    ‘நாளை’ என்று குறிப்பிடப்படும் நாளுக்கு அடுத்த நாள்.

    ‘நாளை மறுநாள் என்ன தேதி?’

தமிழ் நாளை மறுநாள் யின் அர்த்தம்

நாளை மறுநாள்

வினையடை

  • 1

    ‘நாளை’ என்று குறிப்பிடப்படும் நாளுக்கு அடுத்த நாளில்.

    ‘திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது’