பெயர்ச்சொல்
- 1காண்க: நாழிகை
- 2
பேச்சு வழக்கு நேரம்.
‘உனக்காக நான் எவ்வளவு நாழி காத்திருக்க முடியும்?’ - 3
சமூக வழக்கு
(‘ஒரு’ என்பதோடு இணைந்து) வினாடி.‘ஒரு நாழிகூட உன்னால் சும்மா இருக்க முடியாதா?’
பெயர்ச்சொல்
வட்டார வழக்கு- 1
வட்டார வழக்கு உழக்கு.
பேச்சு வழக்கு நேரம்.
சமூக வழக்கு
(‘ஒரு’ என்பதோடு இணைந்து) வினாடி.
வட்டார வழக்கு உழக்கு.