தமிழ் நாழிகை யின் அர்த்தம்

நாழிகை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் அடிப்படையாகக் கொள்ளப்படும்) 24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு.