தமிழ் நாவன்மை யின் அர்த்தம்

நாவன்மை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பேச்சாற்றல்.

    ‘தங்களது நாவன்மையினால் மக்களைக் கவர்ந்தவர்கள் பலர்’