தமிழ் நாவல் யின் அர்த்தம்

நாவல்

பெயர்ச்சொல்

  • 1

    துவர்ப்பு கலந்த இனிப்புச் சுவை கொண்ட, கருநீல நிறத்தில் இருக்கும் சிறிய பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் உயரமான மரம்.

தமிழ் நாவல் யின் அர்த்தம்

நாவல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு கதையை உரைநடையில் விரிவாகக் கூறும் ஓர் இலக்கிய வடிவம்; நவீனம்.