தமிழ் நாவிதர் யின் அர்த்தம்

நாவிதர்

பெயர்ச்சொல்

  • 1

    முடிதிருத்தும் தொழில் செய்பவர்.

    ‘செவ்வாய்க்கிழமை விடுமுறை என்று நாவிதர் சங்கம் அறிவித்துள்ளது’
    ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 100 பெண் நாவிதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’