தமிழ் நிகண்டு யின் அர்த்தம்

நிகண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில்) ஒரு பொருளுக்கு உரிய பல சொற்களையும் ஒரு சொல்லுக்கு உரிய பல பொருளையும் பல்வேறு தலைப்புகளில் செய்யுள் வடிவில் அல்லது அகராதி வடிவில் தரும் நூல்.