தமிழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் யின் அர்த்தம்

நிகர்நிலைப் பல்கலைக்கழகம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, ஒரே வளாகத்துக்குள் செயல்படும் பல்கலைக்கழகம்.