தமிழ் நிகழ்களன் யின் அர்த்தம்

நிகழ்களன்

பெயர்ச்சொல்

  • 1

    (கதை, நாடகம் முதலியவை) நிகழ்வதாகக் காட்டப்படும் இடம்.

    ‘போர்க்களத்தை நிகழ்களனாகக் கொண்ட நாடகம்’