தமிழ் நிகழ்காலம் யின் அர்த்தம்

நிகழ்காலம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்துகொண்டிருக்கும் நேரம்.

  • 2

    இலக்கணம்
    செயல் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தைக் குறிப்பது.

    ‘‘வருகிறான்’ என்ற வினைமுற்றில் ‘கிறு’ என்பது நிகழ்கால இடைநிலை’