தமிழ் நிகழ்வெண் யின் அர்த்தம்

நிகழ்வெண்

பெயர்ச்சொல்

  • 1

    (புள்ளியியலில்) குறிப்பிட்ட காலத்தில் ஒரு நிகழ்வு எத்தனை முறை நிகழ்கிறது என்ற எண்ணிக்கை.