தமிழ் நிகழும் யின் அர்த்தம்

நிகழும்

பெயரடை

  • 1

    (பெரும்பாலும் மங்கலக் காரியங்களுக்கான அழைப்பிதழ்களில்) (ஆண்டைக் குறிக்கும் சொல்லுக்கு முன் வரும்போது) நடைபெற்றுக்கொண்டிருக்கிற.

    ‘நிகழும் தாரண ஆண்டு புரட்டாசி மாதம் பத்தாம் தேதி’