தமிழ் நிகுநிகு-என்று யின் அர்த்தம்

நிகுநிகு-என்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சருமத்தைக் குறித்து வரும்போது) (ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் விதமாக) சுருக்கமின்றி மினுமினுப்போடு.