தமிழ் நிச்சயதாம்பூலம் யின் அர்த்தம்

நிச்சயதாம்பூலம்

பெயர்ச்சொல்

  • 1

    மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்தை உறுதிசெய்கிற வகையில் தாம்பூலம் மாற்றிக்கொள்ளும் சடங்கு.