தமிழ் நிசப்தம் யின் அர்த்தம்

நிசப்தம்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    எந்தவிதச் சத்தமும் இல்லாத நிலை; அமைதி.

    ‘நிசப்தமான இரவு’
    ‘கூட்டத்தினர் இடையே சலசலப்பு ஓய்ந்து நிசப்தம் நிலவியது’