தமிழ் நிணநீர் யின் அர்த்தம்

நிணநீர்

பெயர்ச்சொல்

  • 1

    உடலில் இரத்தம்போலவே ஓடிக்கொண்டிருக்கும் (தீமை விளைவிக்கும் கிருமிகளை அழிக்க உதவும்) வெள்ளையணுக்களைக் கொண்ட திரவம்.

    ‘நிணநீர்க் குழாய்’
    ‘நிணநீர் நாளம்’
    ‘உடலில் தொற்று ஏற்படும்போது நிணநீர்ச் சுரப்பிகளில் வீக்கமோ கட்டியோ தோன்றலாம்’