தமிழ் நித்திய கண்டம் யின் அர்த்தம்

நித்திய கண்டம்

பெயர்ச்சொல்

  • 1

    அன்றாடம் தொடரும் நிச்சயமற்ற நிலை.

    ‘நித்திய கண்டம் என்ற அளவில்தான் கூட்டணி ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது’