தமிழ் நிதர்சனம் யின் அர்த்தம்

நிதர்சனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (எந்த வகையிலும் மறைக்க முடியாத வகையில்) வெளிப்படையானது; தெளிவானது; கண்கூடு.

    ‘இந்த நிதர்சனமான உண்மையை உன்னால் ஏன் ஏற்க முடியவில்லை?’
    ‘உன் வாதம் பொய் என்பது இப்போது நிதர்சனம் ஆகிவிட்டது’