தமிழ் நிதானி யின் அர்த்தம்
நிதானி
வினைச்சொல்
- 1
(செயல்படும் முன்) வேண்டிய கவனம் மேற்கொள்ளுதல்.
‘அமைச்சர் உடனடியாகப் பதில் சொல்லாமல் சற்று நிதானித்தார்’‘நம் அணியினர் நிதானித்து விளையாடியிருந்தால் ஜெயித்திருக்கலாம்’ - 2
உறுதிப்படுத்திக்கொள்ளுதல்.
‘குரல் எந்தத் திசையிலிருந்து வருகிறது என்பதை அவரால் நிதானிக்க முடியவில்லை’