தமிழ் நிதிப் பற்றாக்குறை யின் அர்த்தம்

நிதிப் பற்றாக்குறை

பெயர்ச்சொல்

  • 1

    மத்திய அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் வரிகள், கட்டணங்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயும் மூலதனத்தைக் குறித்த வரவுசெலவுகள் இணைந்த வருவாயும் குறிப்பிட்ட ஆண்டில் மொத்தச் செலவினங்களையும் விடக் குறைவாக இருக்கும் நிலை.

    ‘நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசு பல புதிய வரிகளை விதித்துள்ளது’