தமிழ் நிதியம் யின் அர்த்தம்
நிதியம்
பெயர்ச்சொல்
- 1
(குறிப்பிட்ட நோக்கத்திற்காக) உள்நாட்டிலோ உலக அளவிலோ உருவாக்கப்பட்டுச் செயல்படும் நிதி அமைப்பு.
‘உலக வங்கி என்பது நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நிதியம்’‘பதிப்புத் துறை வளர்ச்சிக்காக ஒரு நிதியத்தை உருவாக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது’‘உலக வங்கி, பன்னாட்டு நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் மூன்று நிறுவனங்கள் ஆகும்’