நிந்தனை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நிந்தனை1நிந்தனை2

நிந்தனை1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நிந்திப்பது; பழிப்பு.

  ‘‘தெய்வ நிந்தனை உன்னைச் சும்மா விடாது’ என்றார்’
  ‘புதிதாகத் தொடங்கப்பட்ட இயக்கம் அவதூறு, நிந்தனை, அடக்கு முறை போன்றவற்றுக்கு ஆளாக வேண்டியிருந்தது’
  ‘அரசியலில் தனிநபர் நிந்தனை செய்வது தவறு’

நிந்தனை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நிந்தனை1நிந்தனை2

நிந்தனை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு பச்சை நிறத்தில் சதைப்பற்றோடு இருக்கும் சாறு நிறைந்த ஒரு வகை மாம்பழம்.