தமிழ் நின்று யின் அர்த்தம்

நின்று

வினையடை

  • 1

    நிலையாகவும் தொடர்ந்தும்.

    ‘விளக்கு நின்று எரிகிறது’
    ‘முதலில் ஆடியவர்கள் சற்று நின்று விளையாடியிருந்தால் நாம் தோற்றிருக்க மாட்டோம்’
    ‘மழை நின்று பெய்தது’