தமிழ் நின்றுபிடி யின் அர்த்தம்

நின்றுபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தாக்குப்பிடித்தல்.

    ‘இந்தக் கட்டடம் எந்தப் புயலுக்கும் நின்றுபிடிக்கும்’
    ‘இந்தத் துணி இரண்டு வெள்ளைக்கு நின்றுபிடிக்காது; சாயம் போய்விடும்’