தமிழ் நின்ற நிலையில் யின் அர்த்தம்

நின்ற நிலையில்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எதிர்பாராத நேரத்தில்) திடீரென்று; இந்தக் கணமே.

    ‘இப்படி நின்ற நிலையில் என்னை ஊருக்குத் திரும்பிப் போகச் சொன்னால் நான் எப்படிப் போவேன்?’
    ‘ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று நின்ற நிலையில் அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?’