தமிழ் நினல்பாடு யின் அர்த்தம்

நினல்பாடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நிழல் விழும் இடம்.

    ‘நினல்பாட்டுக்குள் பூங்கன்றுகளை வைத்திருக்கிறாயே, எப்படி நன்றாக வரும்?’