தமிழ் நினைவகம் யின் அர்த்தம்

நினைவகம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (கணிப்பொறியில்) உள்ளிடும் தகவல்களைச் சேமித்துவைக்கப் பயன்படும் மின்னணுப் பகுதி.

    ‘மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் கணிப்பொறியின் நினைவகம் செயலிழந்துவிட்டது’