தமிழ் நினைவுக் குறிப்புகள் யின் அர்த்தம்

நினைவுக் குறிப்புகள்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களையும் தொடர்புகொண்ட முக்கிய மனிதர்களையும் நினைவுகூர்ந்து எழுதிய செய்திகளின் தொகுப்பு.