தமிழ் நினைவுபடுத்து யின் அர்த்தம்

நினைவுபடுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    ஒருவருடைய நினைவுக்கு ஒன்றை மற்றவர் கொண்டுவருதல்.

    ‘சண்டை நடந்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை உங்களால் நினைவுபடுத்திச் சொல்ல முடியுமா?’

  • 2

    (ஒன்றை மறந்துவிடாமல் ஒருவருக்கு) ஞாபகப்படுத்துதல்.

    ‘ஒரு முக்கியமான கடிதம் எழுத வேண்டும். நாளைக்கு நினைவுபடுத்துகிறாயா?’