தமிழ் நினைவு அஞ்சலி யின் அர்த்தம்

நினைவு அஞ்சலி

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் இறந்த நாளில் அவரை நினைத்துச் செலுத்தும் மரியாதை.