தமிழ் நினைவு தவறு யின் அர்த்தம்

நினைவு தவறு

வினைச்சொல்தவற, தவறி

  • 1

    (ஒருவர்) சுய உணர்வை இழத்தல்.

    ‘அவருக்கு நினைவு தவறிவிட்டது. மகனைக்கூட அடையாளம் தெரியவில்லை’