தமிழ் நினைவு திரும்பு யின் அர்த்தம்

நினைவு திரும்பு

வினைச்சொல்திரும்ப, திரும்பி

  • 1

    (ஒருவர் இழந்த) சுய உணர்வு (அவருக்கு) மீண்டும் வருதல்.

    ‘ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் நண்பருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை’