தமிழ் நினைவு தெரிந்து யின் அர்த்தம்

நினைவு தெரிந்து

வினையடை

  • 1

    குழந்தைப் பருவத்தில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் வந்ததிலிருந்து.

    ‘எனக்கு நினைவு தெரிந்து இப்படி ஒரு மழை சென்னையில் பெய்ததில்லை’