தமிழ் நினைவு நாள் யின் அர்த்தம்

நினைவு நாள்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரின் மறைவுக்குப் பிறர் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் அவருடைய இறந்த நாள்.

    ‘ஜனவரி 30ஆம் தேதி காந்தியின் நினைவு நாள்’