தமிழ் நினைவு மண்டபம் யின் அர்த்தம்

நினைவு மண்டபம்

பெயர்ச்சொல்

  • 1

    தலைவர்கள், அறிஞர்கள் போன்றவர்களின் நினைவைப் போற்றும் விதத்தில் எழுப்பப்படும் மண்டபம்.

    ‘அம்பேத்கருக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது’